2020 ஜூன் 06, சனிக்கிழமை

வடக்குக்கான ரயில் சேவைகள் தாமதம்

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துஹர மற்றும் பொல்கஹவெல பகுதிகளுக்கு இடையில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதால்  வடக்குக்கான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X