Editorial / 2019 மே 15 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேல் மாகாணத்துக்கும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் இன்று இரவு 7 மணியிலிருந்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று இரவு 7 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு இன்று ஊரடங்கு அமுல்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago