2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்’

Gavitha   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (25) காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின்  பேரில், 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில், 3,233 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .