Editorial / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசமைப்பொன்றுக்கான யோசனைகளை முன்வைப்பதன் நிமித்தம் நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசமைப்பு நிர்ணய சபைக்கு இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க அக்குழுவின் இடைக்கால அறிக்கையை அரசமைப்பு நிர்ணய சபைக்கு சமர்ப்பித்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு கூடிய, அரசமைப்பு நிர்ணய சபை முதல் 10.30 மணிவரை நடைபெறும்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026