2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வவுனியாவில் கோர விபத்து: நால்வர் பலி; 20 பேர் காயம்

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில், நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானும் நேருக்கு நேர் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .