2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

வவுச்சர்களின் காலாவதி திகதி நீடிப்பு

J.A. George   / 2021 ஜனவரி 22 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களுக்காக விநியோகிக்கப்பட்ட சீருடைகளுக்கான வவுச்சரின் காலாவதி திகதி  நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாடசாலை சீருடைகளை பெற்றுக்கொள்ள முடியாமற்போயுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு சீருடைகளுக்கான வவுச்சர்களின் காலாவதி திகதியை பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரைநீடிக்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .