S. Shivany / 2021 ஜனவரி 21 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலியான சாட்சியங்களை தயார்படுத்தி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைதான குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பதில் நீதவான் மஹேஸ் ஹேரத் முன்னிலையில் இன்று(21) வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, இவர்கள் மூவரையும் அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .