2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - டிக்கோயா  சபைக்கு முன்பாக நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நகரசபையின் பிரதம எழுதுவினைஞரான கௌரி என்பவர், அந்த நகரசபையில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளரான தனோஜா என்கிற கர்ப்பிணி பெண்ணை கடுமையாகத் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த கர்ப்பிணி பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டித்தும், ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் பிரதம எழுதுவினைஞரான கௌரி என்பவருக்கு எதிராகவும் நபர் ஒருவர் அந்த நகரசபைக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .