2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்னுடன் பஸ்ஸில் பயணித்தவர் சிக்கினார்

J.A. George   / 2021 ஜனவரி 27 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பேலியகொட பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

526 கிராம் ஹெரோய்ன்  இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மட்டக்குளி பகுதியை சேர்ந்த 27 வயதான குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .