2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

11,607 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவை மீறிய 11,607 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன் 2878 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.


 மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன் இன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 588 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X