Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்களை செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026