Niroshini / 2021 பெப்ரவரி 26 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது பெப்ரவரி மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 1,658 பேர் டெங்கு நோயினால் பாதிக்கபட்டுள்ளனர். அத்துடன், ஜனவரி மாதத்தில் 1,483 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதங்களில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக, சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
3 minute ago
8 minute ago
10 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
10 minute ago
16 minute ago