2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

20க்கு “ஆம்” போட்டவர்கள் அவுட்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 24 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது. 

நேற்று (23) நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டத்திலயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை மேலும் மூன்று ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இவற்றை விரைவாக செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமா பண்டாரா பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .