2020 நவம்பர் 25, புதன்கிழமை

20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

​அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.


இந்த மனுவை நாளைய தினம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்வஜன வாக்கெப்பு மூலம் இந்த திருத்தத்தை நிறைவேற்றுமாறு கோரி, ரவூப் ஹக்கீம் மனுதாக்கல் செய்யவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .