2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தாதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் தாதி உத்தியோகஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னபிரிய தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரின் வேண்டுகோளை கருத்திற்கொண்டு பணிப் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தாதி உத்தியோகஸ்தர்கள் பலரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X