Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.தே.கட்சியின் பதவிகளுக்குப் போட்டியிட உத்தியோகபூர்வமாக எவரும் முன்வந்தால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுவரை தலைமைப் பதவிக்கோ ஏனைய பதவிகளுக்கோ போட்டியிட எவரும் உத்தியோகபூர்வமாக முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .