Super User / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு இலங்கைக்கு விஜயம் செய்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை சந்திக்க முடியுமென பாக் கீ மூன் நேற்று வெள்ளி;க்கிழமை தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெகிழ்வுத் தன்மையையும் அவர் பாராட்டினார்.
இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Nov 2025