2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

இந்திய விமான படை தளபதி இலங்கை வந்தடைந்தார்

Super User   / 2011 ஜனவரி 16 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய விமான படை தளபதி ஏயார் சீப் மார்ஷல் பி.வி.நையிக் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இலங்கை வந்தடைந்துள்ளார்.

இந்திய விமான படை தளபதியை இலங்கை விமான படை தளபதி ஏயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.

இலங்கை வந்துள்ள இந்திய விமான படை தளபதி எயர் சீப் மார்ஷல் பி.வி.நையிக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .