2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஐ.தே.க. பிரமுகர் போதி ரணசிங்க காலமானார்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர் போதி ரணசிங்க இன்று வியாழக்கிழமை காலை அவரது வீட்டில் நித்திரையிலேயே காலமாகியுள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய முன்னாள் தேர்தல் பிரசார அமைப்பாளராகவும் சஜீத் பிரேமதாசாவின் கூட்டாளியாகவும் இருந்த இவர், ஐ.தே.க.வின் கிழக்கு பிரதம அமைப்பாளராகவும் இருந்தார். (YP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--