2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அரசு – த.தே.கூ. இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசாங்க தரப்பு சார்பில் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையிலான அமைச்சர் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான குழு கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X