2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

நல்லூர் தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி

George   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் - 2015: தற்போது வெளியான முடிவுகளின்படி நல்லூர் தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 18,793

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி- 2,420

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2,005

ஐக்கிய தேசியக் கட்சி – 1,662

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .