Menaka Mookandi / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, சுமார் மூன்றரை இலட்சம் கிலோகிராம் நிறையுடைய மீன்கள், மீன்பிடிப் படகுகளிலேயே தேங்கியுள்ளனவெனத் தெரிவிக்கப்படுகிறது.
பேருவளை மற்றும் காலி மீன்பிடித் துறைமுகங்களிலுள்ள சுமார் 53 படகுகளில், இந்த மீன்கள் தேங்கியுள்ளனவெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இந்நாட்டின் மீன்பிடித்துறையை தொடர்ந்து நடத்திச்செல்ல வேண்டுமென்றும் அதனால், மீன்பிடித் துறைமுகங்களை, உரிய தொற்றுநீக்கங்களுக்கு உட்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025