2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

36 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவர்.

Yuganthini   / 2017 ஜூலை 27 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தக் காலத்தில் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள் 36 பேர் இன்று (27) நாடு திரும்ப உள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 850 பேர் நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை  இவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளை வழங்கி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X