2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

6 சடலங்கள் ஒப்படைப்பு: 58 பேர் காயம்

Editorial   / 2020 நவம்பர் 30 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களை அடுத்து, ராகம வைத்தியசாலையில் ஆறு சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மேலும் 58 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் அடங்குகின்றனர்.

இந்நிலையில், 12 மணிநேரம் கழித்தும் அங்கு தற்போதும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக அங்கியிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .