Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் தமிழர்களுள் 85 சதவீதமானோர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் மனித உரிமைகள் செயல்பாட்டாளரான அம்பிகை சீவரத்னம் ( sky news) என்ற வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டரீதியாக பிரித்தானியாவுக்குள் வருவதற்காக காணப்படும் கெடுபிடிகள் மற்றும் இலங்கையில் வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள பயமான சூழலே இவ்வாறு அதிகமானவர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026