Super User / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி உனவட்டுன பிரதேசத்திலுள்ள இரவு விடுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட மோதலொன்றில் வெளிநாட்டவர்கள் ஐவர் காயமடைந்து கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யர்கள் நால்வரும் பிரான்ஸை சேர்ந்த ஒருவரும் இலங்கையர் ஒருவரும் காயமடைந்ததாக பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர், அஜித் ரோஹன டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026