2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘அபிவிருத்திக்கு கனடா உதவி’

Niroshini   / 2017 மே 20 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, எப்.முபாரக்,பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு கனடா முன்வந்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதாரத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்டமாக கனடா வைத்தியர் குழுவுடன் நேற்று (19) கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாண சுகாதார துறையை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவதாகவும் இங்கு வருகை தந்த கனடா வைத்திய குழுவினர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .