2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்

Niroshini   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

இலங்கையின் நான்காவது இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் இன்று ஞாயிறுக்கிழமை ஆரம்பமானது.

இதற்கமைய, திருகோணமலை மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகின்றது.

மூதூர் தொகுதி சார்பாக  கிண்ணியா, தம்பலகாமம், மூதூர் பிரதேச செயலகங்களும் பிரதேச சபையும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்றது.

இதில் மூதூர் தொகுதி சார்பாக ஏழு (7) வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றார்கள்

இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் மூவரும்  மூதூர் தொகுதி சார்பாக ஒருவரும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--