Suganthini Ratnam / 2016 ஜூலை 21 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றியாஸ் ஆதம்
கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவுசெய்யப்படுவதாக தவிசாளர்; உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .