2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

கடற்படை வீரரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை கடற்படை  முகாமில் கடமையாற்றிவந்த கடற்படை வீரர்  ஒருவரின் சடலம், இன்று (20) காலை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகலைச் சேர்ந்த எச்.எம்.ஜ. எம்.ஏக்கநாயக்க (வயது 23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாசினி சித்ரவேலு, சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--