2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கடைத்தொகுதி தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, முனைச்சேனைப் பிரதேசத்திலுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட கடைத்தொகுதியொன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீக்கிரையாகியுள்ளது.

சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதடைந்துள்டளதாக கடை உரிமையாளர் கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு; வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .