2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

காலாவதியான உப்பு பொதிகளுக்கு புதிய திகதிகள்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஜூலை 18 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில், பாவனையாளர் அதிகார சபையினர் நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பில், 900க்கும் மேற்பட்ட உப்புப் பொதிகளில், பொதி செய்யப்பட்ட திகதிக்கு மேல் புதிதாகக் காலாவதியாகும் திகதி மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வழக்குப் பதிவு செய்வதற்கு, பாவனையாளர் அதிகார சபையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .