2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

  தம்பலகாமம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட் பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதன் ஒரு

நடவடிக்கையாக இன்று (27) தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று, தீவிர சோதனை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

டெங்கு குடம்பிகள் இருக்கும் இடங்களைப் பரிசோதித்து,   அவ்வாறு டெங்கு குடம்பிகள் காணப்படும் வீடுகளுக்கான சிவப்பு எச்சரிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை என்பன எடுக்கப்பட்டு வருகிறன.

எனவே,முன்கூட்டியே தங்களது வீட்டுச் சூழல்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .