Suganthini Ratnam / 2015 நவம்பர் 18 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
டெங்கு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை மூதூரில் இடம்பெற்றது.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் 'விடியல்' அரங்கக்குழுவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

13 minute ago
18 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
55 minute ago