Suganthini Ratnam / 2016 மார்ச் 17 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இந்த வருடத்துக்கான பொதுக்கூட்டம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் மேற்படி ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025