2021 மே 06, வியாழக்கிழமை

மின்வேலி அமைக்க தீர்மானம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை மாவட்டத்தின் நொச்சிக்குளம், சாந்திபுரம் மகாதிவுள்வௌ, திம்பிரிவௌ ஆகிய கிராமங்களில் யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்தும் வகையில் அக்கிராமங்களுக்கு மின்வேலி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கிராமங்களில் மின்வேலி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல், மஹாதிவுள்வௌ விஜயராஜ விகாரை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த மின்வேலி அமைப்பதற்குரிய இடங்களை பார்வையிட்ட பின்னரே, இதற்கான செலவீனம் தொடர்பில் தெரியவருமெனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .