2025 ஜூலை 03, வியாழக்கிழமை

விபத்தில் அறுவர் காயம்

Thipaan   / 2016 மார்ச் 16 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

மூதூரில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஆறுபேர் காயம் அடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, சீனக்குடா, பம்பரஸ் வளைவில் இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த அறுவரில், லொறியின் சாரதியான சமீர சந்தன என்பவரும் பஸ்ஸில் பயணித்த இம்தியாஸ் மற்றும் சாரா வீவீ ஆகியோரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .