Thipaan / 2016 ஜூலை 18 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா
திருகோணமலை, கன்னியா பகுதியில் இராணு பவுஸரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இன்று (18) காலை 11.00 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர் திருகோணமலை, கன்னியா பகுதியைச்சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் தெரியவருந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .