Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக சீவரெத்தினம் மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையினை திங்கட்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக பிரதி அதிபராக கடமையாற்றிய இவரை உடனடியாக புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தின் அதிபராக பொறுப்பேற்குமாரு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உபுல் வீரவர்த்தன கடிதம் மூலம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago
7 hours ago