Super User / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை நாமல்வத்தையில் உழவு இயந்திரமொன்று விபத்தில் சிக்கியதால் அதில் பயணம் செய்த கடற்படையினர் அறுவர் காயமடைந்தனர்.
இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த கடற்படையினர் இருவர் மொரவெவ வைத்தியசாலையிலும் நால்வர் திருமலை வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago