2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இராணுவ வீரரின் குடும்பத்துக்கு வீடு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம யுத்தத்தினால் மரணமடைந்த இராணுவ வீரர் ஒருவரின் குடும்பத்திற்கு  வீடு ஒன்றினை கடந்த புதன்கிழமை கையளித்து வைத்தார்.
 
திருகேர்ணமலை மிகுந்துபுரத்தில் வசித்த சாமக குரே என்ற இராணுவ வீரரின் குடுப்பமே இவ் வீட்டினைப் பெற்றுள்ளது. திருகோணமலை 22ஆவது படை பிரிவு இராணுவத்தினர் 11 இலட்சம் ரூபா பெறுமதியான இவ்வீட்டினை நிதி சேகரிப்பு மூலமாக அமைத்துக் கொடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .