2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

திருமலை ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு  இன்ரநியூஸ் ஊடக இல்லத்தால் அங்கத்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை இன்ரஸ் நியூஸ் ஊடக இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது  மாவட்ட ஊடகவியலாளர்கள் வந்து  பயன்பெறத்தக்க விதமாக அடையாள அட்டை வழங்கப்பட்டது.  

திருகோணமலை இன்ரநியூஸ் ஊடக இல்லத்தின் முகாமையாளர் செ.சிவராசசேகரம் இவற்றினை வழங்கி வைத்தார். 35 ஊடகவியலாளர்களுக்கு அங்கத்துவ அட்டைகள் வழங்கப்பட்டன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--