Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இந்தியா இராணுவ தளபதி ஜெனரல் விஜயகுமார் சிங் திருகோணமலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் செய்தார். கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை அவரது வாசஸ்தலத்தில் இந்திய இராணுவ தளபதி சந்தித்து உரையாடினார்.
இந்த விஜயத்தின் நினைவாக ஆளுநர், இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றினையும் வழங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
sutharsana Wednesday, 08 September 2010 12:44 AM
இந்திய ராணுவ தளபதி மேஜரா? நான் நினைத்தேன் ஜெனரல் என்று?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025