Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணேஸ்வரம் கோயிலுக்கு அருகிலுள்ள பாறையிலிருந்து கடலில் குதித்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மாலை இவர் கடலில் குதித்துள்ளார்.
சடலம் இன்று செவ்வாய்க்கிழமை கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
திருகோணமலை பிறிமா நிறுவனத்தில் தொழில் புரியும் பெசல் பெரந்த (வயது 38) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
குடும்பத் தகராறு காரணமாக இவர் தற்கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
3 hours ago