Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 06, சனிக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
மூதூர்- திருகோணமலைக்கான கடல் வழிச் சேவையில் ஈடுப்பட்ட சேருவில்- கப்பல் மற்றும் மாதுமை படகுச் சேவையும் பல மாத காலமாக பளுதடைந்த நிலையில் சேவையிலிடுபடவில்லை.
இதனால் தினமும் திருமலை செல்லும் பயணிகள் தரைவழிப் பயணத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாதைகள் சீராக இல்லாத நிலையில் பலநூறு ரூபாய் பணம் செலவிட்டு தங்களது பயணங்களை மேற்கொள்வதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
05 Mar 2021
05 Mar 2021