2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர்களுக்கான கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)
 
கிழக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், உதவி ஆணையாளர்களுக்கான விஷேட கலந்துரையாடல் ஓன்று திருகோணமலை பிரதி சுகாதார பணிப்பாளர் பணிமனை அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறையைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட உதவி ஆணையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி, சுகாதார, சமுக சேவைகள் அமைச்சரின் ஊடக இணைப்பாளர் அப்துல்சலாம் யாசிம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .