2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

திருகோணமலையை ஜல் சூறாவளி ஏதிர்கொண்டுள்ளது

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை பிரதேசத்தை ஜல் சூறாவளி ஏதிர்கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர்.

நகரப்பகுதி கடற்கரையில்  வெலிகடை தியாகிகள் அரங்குக்கு முன்னால் பாதுகாப்புக்காக படகுள் கரையில் இருந்து ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பத்தாம் குறிச்சி, திருக்கடலூர், பள்ளத்தோட்டம், ஜமாலியா ஆகிய பகுதிகளைச் சேரந்த மீனவர்களது படகுகளும் கரையில் இருந்த பாதுகாப்புக்காக அகற்றப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .