Suganthini Ratnam / 2010 நவம்பர் 15 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மக்கள் சேவை மன்றம் யு.எஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஊடகவியலாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
மக்கள் சேவை மன்றத்தின் செய்தி மடலொன்று இன்று திங்கட்கிழமை மாலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ரிங்கோ வொயிஸ் செய்திமடலின் முதல் பிரதியினை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அ.பரசுராமன் யு.எஸ் நிறுவனத்தின் பிரதி பிரதானி பேர்ட் மேசியிடம் வழங்கி வைத்தார்.
திருகோணமலை ஊடகவியலாளர்கள், தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago