Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
வசதி குறைந்த மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாணவர் நலன்புரி நிதியம், வசதி குறைந்த மாணவர்களுக்க மாதாந்த கல்வி உதவித் தொகையை வழங்கிவருகின்றது.
நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களுக்கான கல்வி உதவித் தொகையை 65 மாணவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
49 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago