2026 மே 14, வியாழக்கிழமை

dd

மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி

Janu   / 2026 மே 14 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வியாழக்கிழமை (14) வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அவர் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .